மடிக்கணினி வெடித்ததில் 14 வயதான பாடசாலை மாணவன் உயிரிழப்பு

லப்டொப் (மடிகணனி) பற்றரி வெடித்ததில் 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவத்தில் டபிள்யு.ஏ.செனத் இந்துவர என்ற மாணவனே உயிாழந்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவன் மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.